அப்பா பாரதிராஜாவை இயக்கும் மகன் மனோஜ் இயக்குனர் சுசீந்திரன் தயாரிக்கிறார்

இயக்குநர் சுசீந்திரனின் வெண்ணிலா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகவுள்ள புதிய திரைப்படத்தின் வாயிலாக நடிகர் மனோஜ் பாரதிராஜா இயக்குநராக அறிமுகம் ஆகிறார். புதுமுகங்கள் முதன்மை வேடங்களில் நடிக்கும் இப்படத்தில் மிகவும் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா நடிக்க உள்ளார். ‘இயக்குநர் … Continue reading அப்பா பாரதிராஜாவை இயக்கும் மகன் மனோஜ் இயக்குனர் சுசீந்திரன் தயாரிக்கிறார்